Thursday, 18 December 2014

நிலுவையில் உள்ள கோப்புகளை முடித்தல் - தொடக்ககல்வி இயக்குநர் கடிதம்

மாவட்ட தொடக்ககல்வி அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு மேல்  நிலுவையில் உள்ள கோப்புகளை டிசம்பர் 18,19,20 தேதிகளிலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை டிசம்பர்  22,23,24 ஆகிய தேதிகளிலும் முடித்திட தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.
www.takvln.blogspot.com

No comments:

Post a Comment