சமூகம் சமூகம்ன்றாங்க.. ஆனா பாருங்க ஒரே சமூகத்துல இருந்தாலும். பணம் இல்லன்னா அவன் சமூகத்து ஆளே மதிக்கமாட்டான்..
உலகத்துலே ரெண்டே பிரிவுதான்..ஒன்னு ஆண்-பெண், இரண்டாவது பணக்காரன்- ஏழை அவ்ளோதான்..
மத்த பிரிவு எல்லாத்தையும் வெறும் அடையாளம் தவிர்த்து பாத்தா பக்கா உடான்ஸ்தான்.....
அதனாலதான் சொல்றோம், எந்த சமூகமாக இருந் தாலும் அதுல இருக்கிற விளிம்பு நிலை மக்களை மேலே கொண்டு வர்றதுலதான் உண்மையான வெற்றியே இருக்கு...
.

No comments:
Post a Comment