Thursday, 18 August 2016

தமிழக ஆசிரியர் கூட்டணி காங்கயம் கிளையின் வட்டாரத் தேர்தல்

தேர்தல் ஆணையாளர் திரு.ந.ராஜேஷ் (திருப்பூர் தெற்கு வட்டாரச் செயலாளர்)
மற்றும் இணை ஆணையாளர் திரு.செ.ஆனந்தன் ( திருப்பூர் தெற்கு வட்டாரத் தலைவர்)  ஆகியோரால்(18.8.16)அன்று சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
🙏🏾🙏🏾🙏🏾
தமிழக ஆசிரியர் கூட்டணியின் (2016 -2019)ஆம் ஆண்டின் காங்கயம் கிளையின் புதிய பொறுப் பாளர்கள்  
💐 தலைவர் - அ.வெங்கடாசலம்💥           💐செயலாளர் - சு.கோவிந்தராஜ்💥   
  💐பொருளாளர் _ ஜெ.கணேஷ்குமார் 💥                💐மகளிரணிச் செயலாளர் -    பொ.செல்வி💥.                               💐  துணைத் தலைவர் - கு.சண்முக சுந்தரம்💥                        💐துணைச் செயலாளர் - அ.கனகராஜ்💥
💐மாவட்டப் பிரதிநிதி1.கு.தெய்வசிகாமணி 2.வி.ஜோசப் லூர்துராஜ்
3.S.அமுதசெல்வி.💥
💐தணிக்கைக் குழு உறுப்பினர்கள்.1.வே.தி.செல்வி
2.க.இராஜாத்தி.

💐செயற்குழு உறுப்பினர்கள் -  1.க.ஹேமலதா
2.சி.சந்திரா.
3.ப.செந்தில்வடிவு
4.த.ஜானகி
5.பீ.ஜெபராணி
6.த.அசோக்குமார்
7.கி.பாபு.
8.க.கார்த்திக்
9.இரா.சு.கார்த்திகேயன்
10.ந.விஸ்வநாதன்💥                  

💥மேற்காண் பொறுப்பாளர்களில் அனுபவம் மிக்க மூத்த ஆசிரியர்கள் சிறப்பாக வழிநடத்த வேண்டும்  எனும் அடிப்படையிலும் 5 நடுநிலைப்பள்ளிப் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செயல்திறனும் துடிப்பும் மிக்க பட்டதாரி ஆசிரியர் பிரிவிலிருந்து 3பேரும்

பரவலான அனுபவமும் சிறந்த ஆலோசனைகளையும் தரக்கூடிய துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பிரிவிலிருந்து 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இயக்கத்தின் எதிர்காலமாய், இன்றைய சங்கத்தின் ஆனி வேர்களாய் இருக்கக்கூடிய இடைநிலை ஆசிரியர் பிரிவிலிருந்து 9 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இயன்றவரை அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் பொறுப்புகள் பரவலாக வழங்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் செயல்பாடுகளில் துடிப்பும் நிறைந்த பல முன்னணி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலாததற்குக் காரணம் பொறுப்பாளர்கள் எண்ணிக்கை இயக்க சட்டவிதிகளின்படி  21 மட்டுமே உள்ளது ஆகும்.எனவே வாருங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

தேர்தல் பார்வையாளர்களாய் கலந்துகொண்டு வாழ்த்திய மாநில துணைச்செயலாளர் அண்ணன் துரை.பாலகிருஷ்ணன்,
மாவட்டச் செயலாளர் திரு.பா.கனகராஜ்,
மாவட்ட துணைச்செயலாளர் திருமதி.மு.ஹாஜிராபானு,
மாவட்ட துணைத்தலைவர் திரு.செ.பாலசுப்பிரமணி,
குண்டடம் வட்டாரச் செயலாளர் திரு.வீராசாமி,வெள்ளகோவில் வட்டாரச் செயலாளர் திரு.சந்திரசேகரன்,வெள்ளகோவில் செல்வகுமார், ஆகியோருக்கும் நன்றி. நன்றி.

தேர்தலுக்கு வருகை புரிந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து சிறப்பான ஒத்துழைப்பை நல்கிய அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் காங்கயம்  கிளையின் சார்பாக நன்றி!நன்றி!.......
💥
வாருங்கள்....
இணைந்து நடப்போம்!
பொறுப்புகள் வரும்போது ஏற்று நடப்போம்.!
பாதிப்பு வரும்போது
தோள் கொடுப்போம்.!
நேற்றைய சரித்திரத்தை
நினைவில் இருக்கட்டும்.!
நாளைய சரித்திரம்
நம் கூட்டணியின் பெயரில்
உதயமாகட்டும்.!

🙏�அன்புடன்.🙏
சு.கோவிந்தராஜ் .
வட்டாரச் செயலாளர்.
காங்கயம்.

No comments:

Post a Comment