"ஏற்கனவே இருக்குற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள அங்கன்வாடில இருக்குற பிளைங்களுக்கு LKG,UKG எடுக்க அனுப்பிடுவோம்"
அப்ப, அங்க இருக்குற தற்காலிக அங்கன்வாடி பணியாளர்கள் நிலைமை ?
"அவங்கள வீட்டுக்கு அனுப்பிடுவோம்"
அப்ப ஆசிரியர் இல்லாத தொடக்க பள்ளிகளோட நிலைமை ?
"அத இழுத்து மூடிடுவோம்"
அப்ப அங்க படிக்கிற பிள்ளைங்களோட நிலைமை ?
"அவங்கள பக்கத்துக்கு ஊருல இருக்குற Higher Secondary School கூட merge பண்ணி அங்க போக சொல்லிடுவோம்"
என்ன கொடுமை , கிராமத்து ஏழை பசங்க , ஒன்னாப்பு படிக்க தெனமும் பஸ்ஸ பிடிச்சி பக்கத்துக்கு ஊருக்கு போவ முடியுமா ? சுயநல வாத்தியாருங்க இதுக்கெல்லாம் போராட மாட்டங்கள ???
*** அட கிறுக்கு பயலே , அவங்க அதுக்காக தாண்டா போராடிகிட்டு இருக்காங்க***
அப்ப அவங்க சம்பளம் அதிகமா வேணும்னு போராடலயா?
"இல்ல .. அப்படின்னு யாரு சொனாங்க உன்கிட்ட "
Whatsappல வந்துச்சு
"நீயெல்லாம் ஜென்மத்துக்கும் திருந்தமாட்ட"
கொஞ்சம் உக்காந்து அவங்க 9 அம்ச கோரிக்கை என்னனு படிச்சு பாருடா என் tomato...
No comments:
Post a Comment