குதிரையைக் கவனிப்போம் நண்பர்களே
#நாம்_அறிந்ததும்_அறியாததுமான_அரிய_தகவல்கள்
குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது.
குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் #இயற்கையாக_மரணம் அடைந்தான் என்று பொருள்.
குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால்,அந்த வீரன் போரில்,#காயம்_அடைந்து ,
#பிறகு_இறந்தவன் என்று அர்த்தம்.
முன்னங்கால்கள் இரண்டும்_தூக்கிய நிலையில் இருந்தால்,அந்த வீரன் போரில் #வீர_மரணம்_அடைந்தவன் என்று அர்த்தம்...!!!
இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க...!!!!



No comments:
Post a Comment