இரத்த வங்கி என்பது நன்கொடை வாங்கும் நிறுவனமாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிப்புத்தகம் வழங்கி அதில் அவர்கள் தங்கள் கணக்கில் செலுத்தும் இரத்தத்தை பதிவு செய்து தரவேண்டும் . அப்போதுதான் அனைவரும் விரும்பி இரத்ததானம் செய்வார்கள் என்பது என் எண்ணம்.
No comments:
Post a Comment