உலக
மாற்றுத்திறனாளி நாள்.
இதையொட்டி அனைவருக்கும்
கல்வித்
திட்டத்திற்கு(எஸ்.எஸ்.ஏ.) உட்பட்ட
மாற்றுத்திறன்
மாணவர்களை டிச.,2ல்
திருமலை நாயக்கர் மகால்,
அழகர்கோவில் உட்பட 50 கி.மீ.,
சுற்றுப்பகுதிக்கு உட்பட்ட
பல்வேறு இடங்களுக்கு கல்வி
சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.
இதற்காக வட்டார அளவில் தலா ரூ.20
ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என
திட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜெயஷீலா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment