Thursday, 27 November 2014

சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு

சென்னைப் பல்கலைக்கழக
தொலைநிலைக் கல்வி நிறுவன
இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான
2014 டிசம்பர் மாதத் தேர்வுகள் டிசம்பர்
6-ஆம் தேதி தொடங்க உள்ளன.
தேர்வுகள் அனைத்தும் வார
இறுதி நாள்களான சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் 2015
ஜனவரி 18-ஆம் தேதி வரை நடத்தப்பட
உள்ளன. தேர்வு கால
அட்டவணை தொலைநிலைக்
கல்வி நிறுவன www.ideunom.ac.in
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நுழைவுச் சீட்டை இந்த
இணையதளத்திலிருந்து மாணவர்கள்
பதிவிறக்கம் செய்துகொள்ள
வேண்டும் என சென்னைப்
பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment