Thursday, 27 November 2014

பள்ளிக்கல்வி இயக்ககம் முற்றுகை!

சென்னையில் பள்ளிக்
கல்வித்துறை இயக்ககத்தை
மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோட்டில் உள்ள சி.என்.சி., மற்றும்
கோவை சி.பி.எம்.,
கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த
கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரியின் கட்டிடங்கள்
பழுதடைந்து இருப்பதாகவும்
மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment