திட்டக்குடி நாவலர்
நெடுஞ்செழியன் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியில் வாழ்வியல்
திறன்
கல்வி பயிற்சி வகுப்பு நடந்தது.
பள்ளி முதல்வர்
குமரவேலு தலைமை தாங்கினார்.
மங்களூர் வட்டார வளமைய
மேற்பார்வையாளர் நிலச்சந்திரன்
மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
தனலட்சுமி, வனிதா ஆகியோர்
மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன்
பயிற்சி அளித்தனர். வாழ்வியல்
திறன் பயிற்சி வகுப்புகள் 24 மற்றும்
25 தேதிகளில் நடந்தது.
இப்பயிற்சியில் 9 மற்றும் 11ம்
வகுப்பு மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment