தினம் ஒரு அரசாணை--_13
------------------------------------------
கலப்பு திருமண பெற்றோரின் குழந்தையை தந்தை ஜாதியில் சேர்ப்பதா?அல்லது தாயின் ஜாதியில் சேர்ப்பதா.????????....
அரசாணை நிலை எண்;477/சமூகநலத்துறை நாள்.27.6.95 ன்படி கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தை தாய் (அ) தந்தை சார்ந்துள்ள ஏதேனும் ஒரு ஜாதியை பெற்றோரின் உறுதி மொழியின் அடிப்படையில் பதிவுத்தாளில் குறிப்பிடவேண்டும். தந்தையின் ஜாதியை தான் சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும் என்று அ.ஆணை ஏதும் இல்லை .
No comments:
Post a Comment