Wednesday, 4 February 2015

தினம் ஒரு அரசாணை-12

தினம் ஒரு அரசாணை12
------------------------------------------
பணியேற்பிடைகாலம் என்பது யாது.????????....... பணியிட மாறுதலைத் தொடர்ந்து புதிய இடத்தில்தில் பணியேற்க வசதியாக அதிகபட்சம் 30 நாள் வரை பணியேற்பிடை காலமாக அனுமதிக்ககிப்படுகிறது. (FR105) புதிய பணியிடம் 8கி.மீ க்கு அதிகமாக இருக்க வேண்டும். அனுபவிக்காத  காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்கலாம்.
அரசாணை நிலை எண்;148/ப.நி.சீ. துறை நாள்.21.3.86. பணியில் சேர்ந்து 6 மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அ.ஆ.எண். 207/ப.நி.சீ.நாள்.14.8.97.
குறிப்பு. நமக்கு அலகு ஒன்றியம் என்பதால் 5 நாட்கள் ஈ.வி சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment