சத்துணவுத் திட்ட பொறுப்பில் இருந்து தலைமை ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டது எப்போது??
அரசாணை எண்.277 பொதுத்துறை நாள்.22.2.1983ன்படி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்ட பொறுப்பிலிருந்து தலைமை ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு, சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment