ஆசிரிய பெருந்தகைகளே !!!! இதோ !!!
TETOJAC - JACTO !!!
உதயம் !!!மீண்டும் 12ஆண்டுகளுக்கு பிறகு
கூட்டு போராட்டம் !!!!
31 சங்கங்கள் இனணந்தன !!!
தொடக்கப் பள்ளி சங்கங்கள் !!
உயர் -மேல் நிலை பள்ளி சங்கங்கள் !!
கல்லூரி ஆசிரியசங்கங்கள் -இவை அனைத்தும் !!
இடைநிலை -ஆசிரியர்களுக்கு 9300-4200 பெற்று தரவும் !!
CPS --ஐ !!ஒழிக்கவும் !!
எதிர் வரும் 22.2.2015 ஆயுத்த கூட்டம்
8.3.2015 பேரணி ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் நடத்துவதென
முடிவு செய்திருக்கிறது !
இதில். நமது பங்கு 100%
தவறாது கலந்து கொள்வது !!!
இதற்கும் நொண்டி சாக்குகளை !!
அள்ளி தெளிக்கும் காத்திருக்கும் சில ஆசிரியர்களே !!
உங்களால் போராட்டம் !!
வலுஇழக்கும் !!!
அந்த நிலை வேண்டாம் !
அனைவரும் ஒன்று படுவோம் !!!போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!
தட்டுவோம் !!
திறக்க வில்லையா!!
தகர்த்தெறிவோம் !!
இறுதி வெற்றி நமதே !!
நமதே !!
பொறுப்பாளர்களின் பங்கு -களப்பணி !!!
உறுப்பினர்களின் பங்கு -100%வருகை!!! !!!போராட்ட களம் காணும் !!!
வேங்கைகளே !!!
வீர வணக்கங்களும் !!
வாழ்த்துக்களும் !!!!!
இவண். அ.முரளி, திருவாரூர் மாவட்ட செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a Comment