Friday, 6 February 2015

தினம் ஒரு அரசாணை- அ.முரளி

தினம் ஒரு
----------------------
அரசாணை-14
-------------------------- அலுவலகத்திற்கோ(அ) பள்ளிக்கோ காலதாமதமாக செல்லலாமா? அரசாணை எண்;414. பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் .17.7.89ன் படி மாதத்தில் 2நாள்  அனுமதியுடன் (அ) அனுமதி இன்றியோ தாமதமாக வரலாம். தொடர்ந்து தாமதமாக வருபவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment