தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல்களை பெற உரிய காரணத்தை கூற வேண்டியதில்லை. ஆனால் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும் தெரிந்து கொள்ளாமலும் சில அலுவலர்கள் தஅஉ. விண்ணப்பங்களை நிராகரிப்பதாக தெரியவந்துள்ளது.தகவலைப் பெற காரணம் கூறாததால் விண்ணப்பங்கள் நிறாகரிக்கப்படுவது கூடாது.
No comments:
Post a Comment