தனது மகனின் உயர் கல்விக்காக 37
வயது தாய் ஒருவர் தனது
சிறுநீரகத்தை விற்க
முன்வந்துள்ளார்.
உடல் உறுப்புகளை விற்பனை
செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
அதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள்
சிறை தண்டனை கிடைக்கலாம்.
இந்நிலையில் பெண் ஒருவர்
சென்னையில் உள்ள
மருத்துவர்களுக்கு கடந்த 25ம் தேதி
இமெயில் ஒன்றை
அனுப்பியுள்ளார்.
கல்லூரியில் சேர்க்கை
நடக்கையில் சிறுநீரகத்தை
விற்கிறோம் என்று கூறி பல
இமெயில்கள் வரும். கல்லூரி
சேர்க்கை முடிந்த பிறகு
இமெயில்களின் எண்ணிக்கை
குறைந்துவிடும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
No comments:
Post a Comment