மோடி அறிவித்ததை விட சிறந்த திட்டத்தை
திருநெல்வேலி மாவட்டம் கடம்பன்குளம் 10 ஆம் வகுப்பு பயிலும் ஒரு பள்ளி மாணவர் கூறினார்.
**********************************
எல்லா பொருட்களுக்கும் எக்ஸ்பையரி தேதி இருப்பது போல
ரூபாய் நோட்டுக்கும் எக்ஸ்பையரி தேதி அச்சிடவேண்டும்.
எக்ஸ்பையரி ஆகும் சமயத்தில் வங்கியில் போய் புது நோட்டு மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நோட்டு 5 வருடம் வரைதான் செல்லுபடியாகும் என்று நிர்ணயிக்கலாம்.
இந்த நடைமுறையில் எல்லா பணமும் பகிரங்கக் கணக்குக்கு வந்தே ஆகவேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment