Saturday, 29 November 2014

22 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றாக சந்தித்த பள்ளி நண்பர்கள்!

              கூடப்படிக்கும் நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்யும் இந்தக் காலத்தில் 22 ஆண்டுகளுக்குமுன் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் திருச்சியில் தாங்கள் படித்த பள்ளியில் மீண்டும் சந்தித்துக்கொண்டது நம்மை பொறுத்தவரை அதிசயமாகத்தான் இருக்கும்.               வாட்ஸ் ஆப்பையும் பேஸ்புக்கையும் கழுவிக்கழுவி ஊத்துபவர்கள் இந்த செயலை செய்ய உதவியதும் இவைதான் என்று தெரிந்தால் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்!
            அவர்கள் தங்கள் ஆசிரியர்களையும் அழைத்து சிறப்பு செய்தது நெகிழ்வான செயலாகும்.
          
             

No comments:

Post a Comment