பள்ளிக்கல்வித்துறை இணை
இயக்குனர்கள் ஆறு பேர், இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த
துறை உத்தரவு:
பெயர் பழைய பதவி புதிய பதவி
1. பாலமுருகன் இணை இயக்குனர்
மேல்நிலைப்பள்ளி
இணை இயக்குனர், ஆசிரியர்
பயிற்சி, கல்வி
2. பழனிச்சாமி இணை இயக்குனர்,
உயர்நிலைப் பள்ளி
இணை இயக்குனர், மேல்நிலைப்
பள்ளி
3. கார்மேகம் இணை இயக்குனர்,
மெட்ரிக் பள்ளி இணை இயக்குனர்,
உயர்நிலைப் பள்ளி
4. உமா இணை இயக்குனர், ஆசிரியர்
பயிற்சி, கல்வி இணை இயக்குனர்,
அரசுதேர்வுகள்
5. ஸ்ரீதேவி இணை இயக்குனர்,
ஆசிரியர் பயிற்சி, கல்வி
இணை இயக்குனர், மெட்ரிக் பள்ளி
6.அமுதவள்ளி இணை இயக்குனர்,
கள்ளர், சீர் மரபினர் பள்ளி
இணை இயக்குனர், ஆசிரியர்
பயிற்சி மற்றும் கல்விஇவ்வாறு,
உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Friday, 28 November 2014
இணை இயக்குநர்கள் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment