அரசு ஊழியர்களுக்கு நிலம் வாங்க அரசு கடன் தொகை 20% லிருந்து 50 % ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் நடைமுறையில் எந்த அளவு பலனலிக்கும் என்று கூறமுடியாது. அரசாணை வேண்டுவோர் கீழ்க்கண்ட லிங்கில் சொடுக்கவும்.
http://cms.tn.gov.in/sites/default/files/gos/hud_e_171_2014.pdf
No comments:
Post a Comment