லா.கூடலூர்
ஊராட்சி சேரந்தாங்கல் பகுதியில்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்
பள்ளி உள்ளது. இங்கு 80 மாணவர்கள்
பயிலுகின்றனர்.
தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர்
பணி புரிந்த நிலையில் கடந்த
ஜூன் மாதம் ஒரு ஆசிரியர்
பணிமாறுதல் பெற்று சென்றார்.
கடந்த 5 மாதங்களாக 2 ஆசிரியர்கள்
மட்டுமே பணி புரிய வேண்டிய
நிலை உள்ளது. போதிய
வகுப்பறை கட்டடங்கள் இல்லாமல்
பெற்றோர்கள்
அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.
No comments:
Post a Comment