Thursday, 4 December 2014

தலை எண்ணும் பணி!

      அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'தலை எண்ணும் பணி‘ எனப்படும் மாணவர் வருகைப்பதிவை கணக்கிடும் பணி நடைபெற்றுள்ளது.
       மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
        இப்பணிக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் ஒன்றியத்தில் அல்லாமல்  வேறு ஒன்றியத்தில் கணக்கெடுப்பு பணியை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment