தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவர்கள் விவரம் கேட்பு
பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவர்களின் விபரம் தொடக்கக்கல்வித்துறையிடமிருந்து கோரப்பட்டு உள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் கோரப்பட்டு உள்ள இவ்விவரம் மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் பற்றியும் விவரம் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment