Monday, 29 December 2014

நாளை பதவி உயர்வு

        நாளை புதிதாக தொடங்கப்பட்டுள்ள  தொடக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மாவட்ட தொடக்ககல்விஅலுவலகத்தில் நடைபெற உள்ளது.
      தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பள்ளிகள்
1.குளக்குடி
2. தெற்கு பட்டம்
3.இனாம்கிளியூர்

புதிய தமிழாசிரியர் பணியிடம் உருவாக்கப்படுகிறது.
       பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்கள்:
1. திருமதி. அமுதா, ஆவூர்
2. திருமதி து.உமாதேவி, நடுத்தெருவில்
3. திரு சோ.இளங்கோவன், வளையமாபுரம்
       

No comments:

Post a Comment