Sunday, 28 December 2014

டி.இ.டி வழக்கு விபரம்

TET: வரும் 19.01.2015 சுப்ரீம்
கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29
எதிராக பதியப்பட்ட வழக்கில்
விசாரணை நடைபெற உள்ளது.

வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில்
GO 71& GO 25 & GO 29 எதிராக
பதியப்பட்ட வழக்கில் முக்கிய
விசாரணை நடைபெற
உள்ளது.இருதரப்பும் கட்டாயம்
ஆஜராக கடிதம் மூலம்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனுதாரருக்கும்
தனித்தனியே கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின்
வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக
ஆஜராவார்கள்.

No comments:

Post a Comment