தேசிய திறனறித்தேர்வு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 27 ஆம் தேதி வட்டார அளவில் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பிக்கப்பெற்று அவற்றை தேசிய திறனறித்தேர்விற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும.்
தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஏழாம் வகுப்பு படித்த போது 50% மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களும் 55% பெற்ற பிற மாணவர்களும் தேர்வு எழுத தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். அவர்களின் குடும்ப வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பது அவசியம்.
Thursday, 4 December 2014
தேசிய திறனறித்தேர்வு(NMMS) 2014 விண்ணப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment