திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள விபரம் நேற்று வெளியான அரசாணை மூலம் தெரிய வந்துள்ளது.
வலங்கைமான் வட்டாரத்தில்
1. தெற்கு பட்டம்
2. குளக்குடி,
கொரடாச்சேரி வட்டாரத்தில்
1. ஒட்டக்குடி,
குடவாசல் வட்டாரத்தில்
1. விழிதியூர்
முத்துப்பேட்டை வட்டாரத்தில்
1. ஆயிரங்கண்ணி
ஆகிய கிராமங்களில் தொடக்கப்பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment