நீண்டநாட்களாக விடை தெரியாத விடுகதைக்கு இன்று விடை கிடைத்துள்ளது! வலங்கைமான் வட்டாரத்தில் இனாம் கிளியூர் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கிராம மக்கள் இப்பள்ளியை எப்பாடு பட்டாவது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடும் என்ற தகவல் முன்னரே வந்துவிட்டாலும் எழுத்துப்பூர்வமாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்த உணவுத்துறை அமைச்சர் திரு. காமராஜ் அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Monday, 8 December 2014
புதிதாக உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி விபரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment