Tuesday, 9 December 2014

பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் இயக்குநர் திருவாரூர் வருகை

   திருவாரூர் மாவட்ட பள்ளிகளை பார்வையிடவும் நலத்திட்டங்கள் மாணவர்களை சென்று அடைந்துள்ளனவா என தெரிந்துகொள்ளவும்  கல்வி அலுவலர்களை சந்தித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தவும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் 4 நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளனர்.
         

No comments:

Post a Comment