தினம் ஒரு அரசாணை19
------------------------------------------
Cross Major -க்கு ஊக்க ஊதியம் உண்டா??????
அரசாணை நிலை எண்.324, கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்துறை நாள்.25.4.95ன்படி இளங்கலை(அறிவியல்) பட்ட படிப்பை வேறு பாடத்தில் படித்திருந்தாலும், மேல் நிலை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றால் ஊக்க ஊதியம் உண்டு. ஆனால் PET ஆசிரியர்களுக்கு உடற்கல்வி பாடத்தில் உயர் கல்வி பயின்றால் மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment