Tuesday, 8 January 2019

*Income Tax Slab rates:*

தமிழக ஆசிரியர் கூட்டணி செய்தி
****************************
*Income Tax Slab rates:*

For Male and Female,

Up to 2,50,000-Nil

2,51,000-5,00,000- *5%*

5,00,001-10,00,000- *20%*

10lakh and above- *30%*

Education has revised as *Health and Education Cess* and Cess is *4%* now.
Previously it was 3%

80 C Deduction-1.5 lakhs

Home loan interest deduction- 2 lakhs 

80D-Mediclaim,NHIS deduction raised to 1lakh.
Previously it was 30,000

*Standard Deduction* என்னும் புதிய பிரிவின் மூலம் *40,000* ரூபாயை ஒட்டுமொத்த சம்பளத்தில் கழித்துக் கொள்ளலாம். போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக இவ்விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக *ரசீதுகள்* சமர்ப்பிக்கத் தேவையில்லை..
மேலும்
வரிமான வரி தொடர்பாக
கவனிக்க வேண்டியவைகள்:-
1. வீட்டு வாடகை (HRA) ஒரு லட்சத்திற்கும் அதிகமாக காட்டினால் வீட்டின் உரிமையாளரது  PAN NUMBER வைக்க வேண்டும்...
அதனால் என்ன என்று நினைக்காமல் எதிர் காலத்தில் அவ்வாறு PAN NUMBER கொடுப்பதால் எழும் சிக்கல்களை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்......
2. வீட்டுவாடகை பெற்றது,(HRA RECEIVED), RENT PAID,
10% of( basic pay+DA), excess paid over by 10%of( basic+DA), இதில் எது குறைவோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.எனவே மிகக் குறைந்த அளவே HRA கழிக்க இயலும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.....
3.வீட்டுக்கடன் 35 லட்சத்திற்குள் இருந்தால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு செலுத்திய வட்டி  ₹250000/ வரை கழித்துக் கொள்ளலாம்....
4.80 வயதிற்கு மேற்பட்ட பெற்றோர் இருந்தால்
₹ 50000/ வரை மருத்துவச் செலவினமாக கழித்துக் கொள்ளலாம்....
5. எதிர்ப்பார்த்த அளவை விட இந்த ஆண்டு வருமான வரி செலுத்த நேரிடலாம்....எனவே மேற்காணும் விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.....
மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்....
சம்பத்குமார்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி
கோவை மாவட்டம்.

No comments:

Post a Comment