Monday, 9 February 2015

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை17
------------------------------------------
ஓராண்டுக்கு தற்செயல் விடுப்பு எத்தனை நாள்கள்????????
அரசாணை;563, பணியாளர் நிர்வாக சீர்திருத்த (அவி-3) துறை நாள் 30.5.1985 ஆணை வெளி வருவதற்கு முன்பு 20 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டது. நான்காவது ஊதியக்குழு அறிக்கையில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல 12 நாள் மட்டுமே தற்செயல் விடுப்பு எடுக்க பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் மேற்கண்ட அரசாணை 1.6.1985லிருந்து  வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment