Two years foundation course +2க்கு இணையானதா ??????
அரசாணை நிலை எண்.219, கல்வித்துறை நாள்.30.3.88ன்படி அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் two years foundation course என்பது +2 (Hsc) வகுப்புக்கு இணையானது ஆகும்.
தினம் ஒரு அரசாணை36
------------------------------------------
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது???
அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்படவேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.
No comments:
Post a Comment