Sunday, 15 March 2015

தினம் ஒரு அரசாணை45- அ.முரளி

MBBS, BDs, BVSc, BL, BSc Agri ஆகிய தொழிற்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பொதுப்பணிகளில் வேலை வாய்ப்பு பெற தகுதி உடையவர்களா  ???
அரசுஆணை எண்.318&139 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.29.12.1997& 07.10.2009ன்படியும்  MBBS, BDs,  BVSc, BL, BSc(Agri) ஆகிய தொழிற்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இளங்கலை பட்டம், இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இணையாக கருதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் பொதுப்பணிகளில் (public services) வேலை வாய்ப்பு பெற தகுதி உடையவர்களாவர்.

No comments:

Post a Comment