Saturday, 29 December 2018

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவு ஊதிய ஆணை கோரியதற்கு முதல்வர் அலுவலக பதில்.


---------- Forwarded message ---------
From: <cmcell@tn.gov.in>
Date: Thu 27 Dec, 2018, 5:03 PM
Subject: Petition Reply Details
To: <guideocom@gmail.com>


Petition Reply Details
Petition No 2018/981676/TE
Forwarded toDISTRICT OFFICERS - C.E.O
Petition StatusAccepted
Concerned Office Replyஏற்றுக்கொள்ளப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் தரம் உயா்த்தப்பட்ட தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளியில் பணிபுாியும் ஆசிாியா்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதà ��ய ஆணை அரசிடமிருந்து 21.12.2018 அன்ற பெறப்பட்டு அன்றே பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் (விரைவு ஊதிய ஆணை) அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு முதன்மை கல்வி அலுவலா், திருவாரூா் அவா்களின் கடித எண்.ந.க.8179-2018 ஆ2 நாள் 26.12.2018 கோப்பின் மூலம் தொிவிக்கப்பட்டது.
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764
Fax : 044 - 2567 6929

--
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.

No comments:

Post a Comment