Thursday, 31 January 2019

நிராகரிப்போம் நிராகரிப்போம் மூன்றாம்தர செய்தித்தாள்களை நிராகரிப்போம்*

👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺

இதுவே அடுத்த போராட்டத்திற்கான முதல்படியாக இருக்கட்டும்

தோல்வியில் முடிந்ததா இல்லை இல்லை ஒவ்வொரு வெற்றியும் தோல்வியில் இருந்து ஆரம்பிக்கிறது

மரணப்போராட்டம் தற்பொழுது தோல்வியில் முடிந்ததாக தோன்றினாலும் மீண்டும் ஒரு நாள் இது ஒரு நாள் உயிர்ப்பிக்கும் அதற்கு கடந்த கால போராட்ட மரபுகளையே கைகளை எடுக்காமல் புதிய வகையான தொழில்நுட்ப புரட்சியின் மூலமாக நாம் செயல்படுத்தினால் மாற்றங்களை தொடங்க முடியும்

இந்த வகையில் இந்த போராட்டம் தோல்வி அடைவதற்கு மிக மிக முக்கியமான காரணம் சமூக ஊடகங்கள் செய்தித்தாள்கள்

நமக்கு எதிராகவே மக்களை திசை திருப்பினார்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய செய்தி ஊடகம் மக்களுக்கு உண்மையை உணராமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வகைப்படுத்தப்பட்ட ஒருவராகவே மக்களுக்கு பொய்யான பிம்பத்தை காட்சி நம்மை சமூகத்தில் அருவருக்கத்தக்க ஒரு ஒரு பொருளாக பார்க்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இதற்கு முக்கியமான காரணம் செய்தித்தாள்கள்

உண்மையை மக்களுக்கு உணர்த்தவில்லை எடுத்துச் சொல்லவில்லை

நாம்  கொடுக்கும்  முதல் அடி செய்தித்தாள்களில் இருந்து தொடங்க வேண்டும் அதற்கு முதல் படியாக நாம் வாங்கும் செய்தித்தாள்களை ஒரு ஆறு மாதத்திற்கு நிறுத்தப்படும் என்றால் செய்தித்தாள் விற்பனையும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும் அப்பொழுது இந்த செய்தி ஊடகங்கள் தான் என்ன தவறு செய்தோம் என்பதனை முட்டாள்கள் ஊடகங்கள் உணர வேண்டும்

அந்தவகையில் *_தினமலர், தினத்தந்தி, தினமணி_ போன்ற செய்தித்தாள்கள் நமக்கு எதிராகவே கருத்துக்களை பரப்பினார்கள்* உண்மையை உணர்த்தாமல் நமக்கு எதிராகவே செய்திகளைப் பரப்பினார்கள்

*ஆனால் _தமிழ் இந்து ,தினகரன்_ போன்ற நாளிதழ்கள் நமக்கு ஆதரவான உண்மையான செய்திகளை பரப்பி ஆதரவாகவே செயல்பட்டார்கள்*

எனவே அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போன்றோர் மேற்குறிப்பிட்ட நமக்கு எதிராக செய்திகளை பரப்பி 3 செய்தித்தாள்களையும் வாங்குவது உடனடியாக நீங்கள் நிறுத்துங்கள் இந்த செய்தி தால் மூலம் அவருடைய விற்பனை சரிவு அவருடைய தவறுகளை அவர்களை உணர்த்த மிக முக்கியமான ஒரு ஆயுதமாகும் அப்பொழுது மட்டுமே நாம் நமதுவேதனையை உணர்த்தக்கூடிய ஊடகங்களுக்கு ஆதரவளித்த மன வேதனைக்கு உள்ளாக்கிய ஊடகங்களை நிராகரிப்போம்

அவருடைய விற்பனை சரிவு செய்வோம் அடுத்தடுத்த ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய போராட்ட சிந்தனைகளை மேற்கொள்வோம்

உண்மையில் நீங்கள் போராட்டத்தில் பங்கு பெற்ற பங்கு பெறவில்லை ஆனால் செய்தி ஊடகங்களுக்கு எதிராக நாம் மேற்கொள்ளப்போகும் முதல் அமைதி போராட்டமாகவே இது அமைய வேண்டும்

நாளை முதல் மேற்குறிப்பிட்ட மூன்றாம் தர செய்தித்தாள்களை  நிராகரியுங்கள்.

இதனை ஒவ்வொரு குழுக்களிலும் பகிருங்கள் இந்த செய்தி தாளில் வாங்குவதை நிறுத்துங்கள்

No comments:

Post a Comment