Tuesday, 22 January 2019

மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் காணொலி உரை-II


****************************
*ஒன்பது அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாம் பெற்றுள்ள ஒன்றுபட்ட  சக்தியினை போராட்டக் களத்தில் ஈடுபடுத்தி வெற்றி பெறுவோம் என உறுதி எடுத்துக்கொண்டு களம் காணுவோம்.தமிழக அரசு அலட்சியம் காட்டினால் விளைவு எப்படி அமையும் என்பதை போராட்ட வரலாற்று நிகழ்வுகளுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் மதிப்புமிகு திரு.வா.அண்ணமலை அவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இன்று (21.01.19) ஆற்றிய வீரஞ்செறிந்த போர்க்குண  வரலாற்று காணொளி உரை-l*

No comments:

Post a Comment