பணிப்பதிவேட்டில் பணியில் சேர்ந்தமைக்கான பதிவு நகல், பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான பதிவு நகல், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தமைக்கான பதிவு நகல், பணிபபபதிவேட்டின் முன்பக்க நகல் இவற்றையும்
அப்பெண்டிக்ஸ் எம் என்ற கீழ்க்காணும் லிங்கில் பதிவிறக்கம் செய்த படிவத்தை பூர்த்தி செய்து
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.agae.tn.nic.in/Docu/admission.pdf&ved=2ahUKEwjE7cjNg9ThAhUIfH0KHTHSCfUQFjAAegQIBxAC&usg=AOvVaw0UOrVl0tG-RptD3O4SBkZQ&cshid=1555397911866
வட்டாரக்கல்வி அலுவலர் வழியாக புதிய GPF எண் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
ஜிபிஎப் நம்பர் வழங்கப்பட்டவுடன் டிபிஎப்பில் உள்ள தொகையை ஜிபிஎப்புக்கு மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment