ஊக்க ஊதிய உயர்வு நிலுவை பெற கருவூலத்திற்கு அனுப்பவேண்டிய இணைப்புகள்
1. எக்செல் கணக்கீட்டு படிவம்
2. ஆப்லைன் atbps பில் படிவங்கள்
3. ஊக்க ஊதிய செயல்முறைகள்
4. படிப்பு சான்றிதழ்கள்
5. உண்மைத்தன்மை
6. துறை அனுமதி
7. ஆண்டு ஊதிய உயர்வுகள் இடையில் வந்திருந்தால் அதற்கான சான்று, ஆணை
No comments:
Post a Comment