Wednesday, 2 January 2013

எத்தனை சட்டம் வந்தா லும் குற்றங்கள் தொடரும்

   பாலியல் வன்கொடுமை க்கு  ஒரு பெண் பலியாகிய  சோகம் குட இன்னும் மறைய வில்லை. அதற்குள் இன்னொரு  இளம்பெண்  ஒருதலைக்காதலனால்  கத்தியால்
குத்தப்பட்டு  இறந்துள்ளார்.   அதுவும் அதே டெல்லியில்.  கக்கத்தில் ஈடுபடுபவர்கள்   பெரும்பாலும்  நாட்டுநடப்பு அறியாதவர்களாகவும்  ஆத்திரத்தில் அறிவிழந்தவர்களாகவுமே இருக்கிறார்கள்.  பெண் களுக்கெதிரான  குற்றங்களுக்கு  காதலும் ஒருவிதத்தில் காரணமாகிறது.

No comments:

Post a Comment