Monday, 1 June 2015

நடிகர்விஜயின் படிப்புதவி!

நடிகர் விஜய் தனது
மக்கள் நற்பணி இயக்கத்தின் சார்பாக
வருடம்தோறும் 25 ஏழை மாணவ
மாணவிகளைத் தேர்ந்தெடுத்து
அவர்கள் படிப்புக்கு ஆகும் முழு
செலவையும் ஏற்றுக் கொள்வார்
அதேபோல இந்த வருடமும் 25
மாணவ,மாணவிகளின் படிப்பு
செலவை ஏற்றிருக்கிறார். இதே
போன்று தமிழ்நாடு முழுவதும்
சுமார் 5 லட்சம் மாணவ,
மாணவிகளுக்கு நோட்டுப்
புத்தகங்களை தனது மக்கள் நற்பணி
மன்றத்தின் சார்பாக இந்த வருடமும்
அளித்திருக்கிறார்.

No comments:

Post a Comment