Monday, 31 December 2018

வரையறுக்கப்பட்ட விடுப்பு RL நினைவூட்ட ஆன்ட்ராய்டு ஆப்!

🅱⚡ *Hi Friends*

🌹 *இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!*

📲  இந்த நன்னாளில் 2019 ஆம் ஆண்டுக்குரிய ஒரு இலவச Android App ஐ உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

🤳 இந்த Appல் 2019 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் பொது விடுமுறைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மதவிடுப்புகளின் பட்டியல் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.

✅ இந்த Free Android App ஐ install செய்து கொண்டால்  RL விடுமுறைக்கு ஒரு நாள் முன்னதாகவோ, அல்லது ஒரு வாரம் முன்னதாகவோ கூட உங்களுக்கு அலாரம் மூலம் நினைவுபடுத்தும்!

✅ App Name: *Holiday Remainder*

⬇ *Playstore லிருந்து  Download செய்ய* https://play.google.com/store/apps/details?id=com.shivtech.holidayremainder

📽 *எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க*
https://youtu.be/itMBFwoJKlg

⏩ இந்தப் பயனுள்ள Appஐ இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். 💝

No comments:

Post a Comment