Tuesday, 1 January 2019

*தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

*1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்*

*2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்*

*3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்*

*4. பிளாஸ்டிக் குவளைகள்*

*5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்*

*6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்*

*7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்*

*8. பிளாஸ்டிக் கொடிகள்*

*9. பிளாஸ்டிக் விரிப்புகள்*

*10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்*

*11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்*

*12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்*

*13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்*

*14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள்*

No comments:

Post a Comment