இனி சத்துணவு அமைப்பாளர் பற்றாக்குறை இல்லையெனில
அந்த வேலை
சமையலர் பற்றாக்குறை
எனில் அந்த வேலை
டாஷ்மார்க் ஊழியர் பற்றாக்குறை எனில்
அந்த வேலை ..
எல்லாவற்றையும் இடைநிலை
ஆசிரியர் செய்யட்டும்...
இன்று இடைநிலை ஆசிரியர்கள் பலிகடா ஆக்கப்படும்
போது வேடிக்கை பார்ப்போம் ஆனால்
நாளை elementary Hm
BTs, நாளை மறுநாள்
PGs
எல்லோருக்கும் இந்நிலைமை தொடரும்..
வேறு ஏதாவது துறையில் அரசு பதவி
இறக்கம்
செய்ய முடியுமா?
கலெக்டரை
தாசில்தார் ஆகவோ
தாசில்தாரை RI
ஆகவோ
RI ஐ VAO
ஆகவோ
பதவி இறக்கம் செய்யமுடியுமா?
Secondary Gr teacher
BT
PG
HM
அந்த சங்கம்
இந்த சங்கம்..
என்ற வேறுபாடு இன்றி
ஆசிரியர் என்ற ஒற்றை
உணர்வுடன் அனைவரும் இதற்கு
எதிர்ப்பு காண்பித்தால்
மட்டுமே
ஆசிரியர் பணியின்
மாண்பு காக்கப்படும்.
No comments:
Post a Comment