Thursday, 17 January 2019

போராடுவோம்! போராடுவோம்!!

*18.1.19  முதல்கட்ட போராட்டம் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு  போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்க அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்க வேண்டும்,

*நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை மறந்து போராட்டம் ஒன்றே குறிக்கோளாகக்கொள்ளுங்கள்,

*அது நமக்கு போராட்ட உணர்வையும், போர்குணத்தையும் தரும்,

*பொங்கலுக்கு கொம்பு சீவிவிட்ட காளையைப்போல் சீறி வாருங்கள்,

*அப்தூல் கலாமின் ஏவுகணைகள் போல்  விரைந்து வாருங்கள்,

*போராடாமல் இருந்தால் நம்மை, நம் எதிர்காலத்தை, வெல்லமுடியாமல் போய்விடும்,

🌺போராடமல் இருந்தால், ஆசிரியர் இனம் ஒன்று  காணாமலே போய்விடும்,

* 50 வருடங்களுக்கு முன்னால் வரை அரசு பள்ளிகள் மட்டுமே  இருந்தது , அதில்தானே இப்ப இருக்கும் முதலமைச்சர், கல்வி அமைச்சர், எல்லாரும் படித்திருப்பார்கள்,

*அன்று 10ம் வகுப்பு, படித்திருந்தாலே ஆசிரியர் பதவி கொடுத்தது அரசு, அதுவும் தமிழக அரசுதான்,

*இன்று +2+ dted ,tet ,மேலும் அனைத்து ஆசிரியர்களும், 2,3 பட்டப்படிப்பு  எனத்தகுதியை உயர்த்தியுள்ள ஆசிரியர்களை

ஆயா வேலைக்கு அனுப்பும் அரசுக்கு மணிகட்ட நேரம் வந்துவிட்டது,

🙏🏼விரைந்துவாருங்கள் ! 🙏🏼

விரைந்து வாருங்கள்!
🙏🏼

👍வெற்றி நமதே!!!!👍

No comments:

Post a Comment