பெண்கல்வியின் முக்கியத்துவம்,இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்த பேச்சு ,கட்டுரை,மற்றும் ஓவியப் போட்டி- (போட்டி அரசு பள்ளிகளுக்கு மட்டும் ) *பள்ளி அளவில் 23 .1.2019 க்குள் முடிக்க வேண்டும்
*வட்டார அளவில் போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
* பள்ளி அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களை வட்டார அளவில் நடக்கும் போட்டிக்கு அழைத்து வரவேண்டும்
*பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும் போது புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்க்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment