Sunday, 13 January 2019

பொங்கல் வாழ்த்துகள்- திரு லூர்து சேவியர்

பிறக்கும் தை...
நம்.  அனைவருக்கும் 

ஆரோக்கியத்....தை
நலத்.....தை,
வளத்......தை,
சாந்தத்.....தை
சமத்துவத்....தை,
நட்பில் இறுக்கத்....தை,
பந்தத்.....தை
பாசத்....தை,
நேசத்.....தை
இரக்கத்.....தை,
உற்சாகத்......தை,
ஊக்கத்.....தை,
ஏற்றத்....தை..
சுபிட்சத்.....தை,

கொடுத்து...

பஞ்சத்.....தை
வஞ்சத்......தை
வன்மத்....தை
துரோகத்....தை,
அலட்சியத்....தை
அகங்காரத்.....தை
ஆணவத்....தை
கோபத்.....தை,
குரோதத்.....தை,
சுயநலத்.....தை,

எடுத்து...

எல்லோரும்
இறையருளால் இனிதாய் வாழ
வாழ்த்தும்... 
முன்கூட்டியே
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment