வணக்கம் தஞ்சை மாவட்டத்தில் நேற்று பல ஒன்றியங்களில் அங்கன்வாடி மைய பணிக்கு செல்ல அனைவருக்கும் ஆணைகள் வழங்க பல வட்டாரக்கல்வி அலுவலர்கள் அழைத்தும் ஜாக்டோ ஜியோ வுக்கு கட்டுப்பட்டு , அண்ணன் ஐபெட்டோ அவர்கள் அறிக்கைகளை கண்டும், மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கியும் யாரும் சென்று ஆணைகளை பெறவில்லை என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம். மிகப் பெரிய நெருக்கடிகள் என்றாலும் ஜாக்டோ ஜியோ என்ற மிகப்பெரிய பதாகை நிச்சயமாக நம்மை காப்பாற்றும். போராட்டமே நமது இறுதி வடிவம். அ.எழிலரசன் மாநிலத் துணைத்தலைவர் தமிழக ஆசிரியர் கூட்டணி தஞ்சை மண்டலம்.
No comments:
Post a Comment