கபில்சிபல்: சரப்ஜித்சிங்கை காப்பாற்ற தவறியதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைஐய முறித்துக்கொள்வது அர்த்தமற்றது.
சந்தானம் டயலாக்: உனக்கெல்லாம் வெக்கமே இல்லயாடா?
செய்தி: ராமதாஸ் மீது மேலும் பல வழக்குகள்!
இந்த அம்மாவுக்கு ஒவ்வொரு முறை ஆட்சி அமைக்கும் போதும் ஒருத்தன் சிக்கிக்குவான்...
போனடைம் வைகோ...
இந்த தடவை வீரபாண்டி சிக்கினாரு- அவரால முடியல-
அதனால இந்த முறை டாக்டர் அய்யாதான்!
அய்யா ..கவலப்படாதீங்கய்யா....வரலாற்றுல எழுதிடலாம்ங்கய்யா..!!
No comments:
Post a Comment